பஸ் கட்டணம் குறையாது

Date:

டீசல் விலை குறைக்கப்பட்ட போதிலும் பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பஸ் கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டுமாயின், டீசல் விலை குறைந்தது 4 வீதத்தால் குறைக்கப்பட வேண்டுமெனவும் இம்முறை 1.58 வீதத்தால் விலை குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் பீ.ஏ.சந்திரபால தெரிவித்தார்.

ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் டீசல் விலை தலா 6 ரூபா வரை குறைக்கப்பட்டது. டீசல் விலை 277 ரூபாவாகும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நெவில் வன்னியாராச்சியை விளக்கமறியலில்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின்...

மஹிந்தவின் பாதுகாப்பு அதிகாரி கைது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமை பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில்...

700 கிலோ போதை பொருள் படகின் உரிமையாளர் கைது

தங்காலை, சீனிமோதர பகுதியில் 700 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களை...

ஈஸ்டர் தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு இருப்பது உறுதி

தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள்...