கொழும்பு விகாரைகள் மீது குண்டுத் தாக்குதல்கள்? உண்மையா?

Date:

எதிர்வரும் சில தினங்களுக்குள் கொழும்பில் உள்ள பிரதான விகாரைகள் மீது தொடர் குண்டுத் தாக்குதல்கள் இடம்பெறும் என்ற தகவல் தொடர்பில் உறுதிப்படுத்தப்பட்ட ஆதாரங்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை என பயங்கரவாத விசாரணைப் பிரிவு கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் நேற்று (05) அறிவித்துள்ளது.

சிறைக் கைதி ஒருவரால் சிறைச்சாலை பேருந்தில் இருந்து வெளியே வீசப்பட்ட பேப்பர் துண்டு ஒன்றின் மூலம் இந்த தகவல் தெரியவந்துள்ளதாக அந்த பிரிவு நீதிமன்றில் தெரிவித்திருந்தது.

அதனை பரிசீலித்த பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் முறையான விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதவானின் உத்தரவுக்கமைய மேலதிக அறிக்கையை சமர்ப்பித்து இதனைத் தெரிவித்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...

அமெரிக்க இராணுவம் ஈரான் மீது வான்வழித் தாக்குதல்

ஹோர்முஸ் நீரிணை பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க இராணுவத்தின் AH-64...

இலங்கை மத்திய வங்கி யின் உத்தரவு

இலங்கைக்குள் ஏற்றுமதி வருமானத்தைப் பெற்றுக்கொள்ளும் அனைத்து ஏற்றுமதியாளர்களும், தங்களது மாதாந்த வருமானத்தில்...

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடல்நலக் குறைவு காரணமாகச் சென்னையில் இன்று காலமானார்....