மட்டக்களப்பு – செங்கலடி மத்திய கல்லூரியின் 149வது ஆண்டு நிறைவு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கல்லூரியின் கடந்த கால மற்றும் நிகழ்கால பீடங்களையும் மாணவர்களின் சாதனைகளையும் ஜனாதிபதி பாராட்டினார்.











