அஹுங்கல்ல பிரதேசத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு

0
128

அஹுங்கல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கர வண்டியில் பயணித்த நபர் ஒருவர் காரில் பயணித்த பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here