ஞாயிறு தாக்குதல் குறித்து பேச வேண்டாம் என மரண அச்சுறுத்தல்

Date:

ஈஸ்டர் தாக்குதல் பற்றி பேச வேண்டாம் என்று கூறியதையடுத்து ஐரோப்பாவில் பல மரண அச்சுறுத்தல்கள் நிகழ்ந்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார்.

ஜெனீவா பயணம் தொடர்பில் பொய்யான தகவல்களை வழங்கிய நபர்களுக்கும் மரண அச்சுறுத்தலுக்கும் தொடர்பு இருப்பதாக எம்.பி. தெரிவித்தார்.

ஜெனிவா பயணம் தொடர்பில் பொய்யான செய்திகளை வெளியிட்ட பத்திரிகை மற்றும் ஏனைய இணையத்தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வெளியிடும் செய்தியின் உண்மைத்தன்மையை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும், பொய்யான செய்திகளை வெளியிட்ட அனைத்து ஊடகங்களுக்கும் தடை விதிக்கப்படும் என்றும் உறுப்பினர் தெரிவிக்கிறார்.

எத்தகைய அவதூறுகள் வந்தாலும், கொலை மிரட்டல்கள் வந்தாலும் ஈஸ்டர் தாக்குதல் குறித்த உண்மையை கண்டறியும் பணி நிறுத்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...

அரசியல் களத்தில் மீண்டும் பணிகளை தொடங்கிய ரணில்

இதய அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் குணமடைந்து ஓய்வில் இருந்த முன்னாள் ஜனாதிபதியும்...

பாடகர் சங்கீத்சன் விடுதலை வலியுறுத்தி போராட்டம்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பாடகர் சங்கீத்சன் கணேஸ்குமாரை...

காரணமின்றி கைது செய்ய வேண்டாம்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், தகுந்த காரணம் இன்றி தன்னைக்...