சனத் நிஷாந்த எச்சரிக்கையுடன் விடுதலை

0
130

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த, ஒரு வழக்கில் தனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், பின்னர் தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.

ஒவ்வொரு நீதிமன்ற திகதியிலும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகுமாறு கடுமையாக எச்சரித்து அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here