“பொதுத் தேர்தலில் அதைச் செய்யாதீர்கள்”மலையக மக்களுக்கு ஜீவன் வேண்டுகோள்

Date:

ஜனாதிபதித் தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை நம்பி பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் வாக்களிக்குமாறு இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் முன்னாள் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்டத்தில் ஐக்கிய தேசியக் கூட்டமைப்பு சார்பில் யானைச் சின்னத்தில் போட்டியிடும் ஜீவன் தொண்டமான் இன்று (16) நோர்வூட் நெவேலி தோட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை ஆரம்பித்து வைத்து இதனைத் தெரிவித்தார்.

கடந்த நான்கு வருடங்களில் தனக்கு கிடைத்த ஒதுக்கீட்டின்படி பெருந்தோட்ட மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு தான் உழைத்ததாகவும், இதுவரையில் தோட்ட மக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் வாய்ப்பு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கீழ் மட்டுமே கிடைத்ததாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...