4 ஆவது நாளாக தொடரும் சத்தியாகிரகம்!

0
22

கலகொடஅத்தே ஞானசார ​தேரரை விடுதலை செய்யக் கோரி, பௌத்த பிக்குமார் குழுவொன்றினால் கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சத்தியாகிரகம் இன்று (19) நான்காவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

ஞானசார தேரர் விடுதலை செய்யப்படும் வரை தாம் குறித்த இடத்திலிருந்து நீங்கப் போவதில்லை எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குமார் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 15 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தை ஆரம்பித்த குறித்த பிக்குமார் உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து கடந்த 16 ஆம் திகதி அங்கிருந்து களைந்து சென்று விஹாரமஹாதேவி பூங்காவில் சத்தியாகிரகம் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here