Tamilதேசிய செய்தி மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு புதிய தலைவர் By Palani - October 22, 2022 0 41 FacebookTwitterPinterestWhatsApp மத்திய சுற்றாடல் அதிகார சபையின் புதிய தலைவராக சுபுன் எஸ். பத்திரகே நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.