எல்பிட்டிய உள்ளூராட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு

Date:

எல்பிட்டிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான பிரச்சார நடவடிக்கைகளை நாளை (23) நள்ளிரவுடன் நிறைவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வரும் 26ம் திகதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அமைதி காலம் நீடிக்கும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இறுதிக் கூட்டங்கள் தொடர்பான அறிக்கைகளை எதிர்வரும் 25ஆம் திகதி வெளியாகும் செய்திமடலில் காண்பிக்க முடியும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த நிபந்தனைகள் அனைத்து சமூக ஊடக நிர்வாகிகளுக்கும் பொருந்தும் மற்றும் இந்த பிரச்சாரங்கள் அனைவருக்கும் சம வாய்ப்புகளை வழங்கும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டும்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் 17 வயது சிறுவன் பலி

பொலிஸாரின் கட்டளையை மீறித் தப்பிச் செல்ல முயன்ற வேன் ஒன்றை நிறுத்துவதற்காகப்...

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...