அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் மொட்டுக் கட்சி

Date:

எதிர்வரும் பாராளுமன்றத்திலும் அடுத்த ஐந்து வருடங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முகாம் கிராமத்தை கட்டியெழுப்பிய அரசியல் முகாமாகவும், நாட்டை நேசிக்கும் முகாமாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்வியை சீர்திருத்த தீர்க்கமான சக்தியாகவும், விவசாயி, மீனவர் மற்றும் தொழிலாளியை பாதுகாக்கும் தீர்க்கமான சக்தியாகவும் திகழ்வதாகவும் எதிர்வரும் காலத்தில் நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கும் சக்தியாக கட்டியெழுப்பப்படும் எனவும் நாமல் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள்...

எரிபொருள் விலைகளில் மாற்றம்

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளன. டீசல்: ரூ.15 அதிகரித்து ரூ.407 சூப்பர்...

பணவீக்கம் 5.5% ஆக உயர்வு

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (CCPI) அடிப்படையில் கணக்கிடப்படும் வருடாந்த பணவீக்கம்...

பசில் ராஜபக்சவை கைது செய்ய உத்தரவு

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்தின் போது...