Thursday, November 14, 2024

Latest Posts

முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள்!

முன்னாள் ஜனாதிபதிகளிடம் 29 அரச வாகனங்கள் உள்ளன என்றும் , அவற்றை மீளக் கையேற்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
என்றும் அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவற்றுள் டி ஆறு ரக வாகனங்கள் 5, அம்புலன்ஸ் ஒன்றும்
அடங்குகின்றன என்றும் கூறப்படுகின்றது.

மஹிந்த ராஜபக்ஷவிடம் 8 வாகனங்களும், ரணில்  விக்கிரமசிங்கவிடம் 11 வாகனங்களும் உள்ளன என்று கூறும் அநுரகுமார அரசு அவற்றை மீள ஒப்படைக்குமாறு  உத்தரவிட்டுள்ளது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.