தொல்பொருள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக பேராசிரியர் காமினி ரணசிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது மத்திய கலாசார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பதவிக்கு மேலதிகமாக அவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
தொல்பொருள் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றிய கலாநிதி பிரதீபா சேரசிங்க அண்மையில் ஓய்வுபெற்றார்.