அமைச்சரவை மாற்றம் – முழு விபரம் இதோ!

0
234

இதுவரை சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுற்றாடல் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

சுகாதார அமைச்சர் பதவி டொக்டர் ரமேஷ் பத்திரனவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதுவும் பத்திரன வகித்த கைத்தொழில் அமைச்சர் பதவிக்கு மேலதிகமாக இது வழங்கப்படுகிறது.

விவசாய அமைச்சராக பதவி வகிக்கும் மஹிந்த அமரவீரவுக்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சரவை அந்தஸ்து அல்லாத அமைச்சர் பதவி ரஞ்சித் சியம்பலாபிட்டியவுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது தற்போது நிதித்துறை இராஜாங்க அமைச்சராக அவர் வகிக்கும் பதவிக்கு கூடுதலாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here