சுபாஷ்கரனின் லைக்கா பிரான்ஸ் நிறுவன நிர்வாகிகள் பணமோசடி குற்றத்தில் சிறையில்!

0
161
Man in prison hands of behind hold Steel cage jail bars. offender criminal locked in jail.

பிரபல தொழிலதிபர் சுபாஷ்கரன் அலிராஜாவுக்கு சொந்தமான லைக்கா மொபைல் பிரான்ஸ் நிறுவனத்தின் பல நிர்வாகிகள் பணமோசடி மற்றும் வரி ஏய்ப்பு குற்றச்சாட்டின் பேரில் பிரான்ஸ் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீர்ப்பில் தமக்கு உடன்பாடு இல்லை என சுபாஷ்கரன் அலிராஜா கூறியுள்ளதாக சண்டே டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

தீர்ப்பை பிரகடனப்படுத்திய நீதிமன்றம், ஆயிரம் மில்லியன் யூரோ வரி மோசடி குறித்து இந்த நிறுவனம் அறிந்திருப்பதாகவும், குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

இதன்படி, பிரான்ஸ் நிறுவனத்தின் இரண்டு தலைவர்களுக்கு மூன்று வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here