கிரிக்கெட் நிறுவனம் செல்லும் வீதிக்கு பூட்டு

0
148

கொழும்பு 07, வித்யா மாவத்தை, இலங்கை கிரிக்கெட் நிறுவன நுழைவாயில் மூடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்திற்கு பலத்த பொலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கிரிக்கெட் நிறுவனத்தில் நிலவும் நெருக்கடியான சூழ்நிலையால், அதற்கு வருபவர்கள் கடும் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here