வரவு செலவு திட்ட தினத்தில் மிகப்பெரிய பிணை முறி விற்பனை

0
179

நவம்பர் 13ஆம் திகதி இலங்கை மத்திய வங்கி 250,000 மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி பிணைப்பத்திரத்தை வெளியிடவுள்ளது.

ஜனவரி 15, 2027 அன்று முதிர்ச்சியடையும், ரூ. 60,000 மில்லியன், மார்ச் 15, 2028 அன்று முதிர்வு. ரூ. 110,000 மில்லியன் மார்ச் 15, 2031 அன்று முதிர்வு. இந்த பத்திர வெளியீட்டில் 80,000 மில்லியன் ரூபா எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் இதுவரையான வரலாற்றில் ஒரே தடவையில் வழங்கப்பட்ட மிகப் பெரிய தொகை பத்திரங்கள் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here