முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று

Date:

தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசின் முதல் அமைச்சரவை கூட்டம் இன்று (நவம்பர் 19) நடைபெற உள்ளது.

இதன்படி, அமைச்சரவைக் கூட்டம் இன்று முற்பகல் 10.00 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஆரம்பமாகவுள்ளது.

21 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றனர், அவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் முறையாக அமைச்சரவை பதவிகளை வகிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

அனுரவிடம் சஜித் விடுத்துள்ள அவசர கோரிக்கை

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்ட எதிர்கட்சி தலைவர்...

இன்றும் மழை நீடிக்கும்

இன்றையதினம் (23) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

IMF கடன் கிடைத்த கையோடு விலை கிடுகிடுவென உயரும்

தற்போதைய அரசு சர்வதேச நாணய நிதியத்திலிருந்து (IMF) கடன் தவணைகளான இரண்டையும்...

SJBயிடம் தோல்வியுற்ற NPP

ஹிரியால பல்நோக்கு சேவை கூட்டுறவு சங்கத்தின் இயக்குநர் சபையைத் தேர்ந்தெடுக்க இன்று...