அனுமதி இன்றி வெளி நபர்களை அழைத்து வரத் தடை

0
134

சகல குழுக்களின் தலைவர்களும் வெளியாட்களை கூட்டங்களில் பங்கேற்க தம்மிடம் அனுமதி பெற வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று அறிவித்துள்ளார்.

குழுக் கூட்டங்களில் வெளியாட்கள் பங்கேற்பது குறித்து தனக்கு புகார்கள் வந்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ கடிதங்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த வேண்டாம் என்றும் அவர் குழு தலைவர்களிடம் கேட்டுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here