யாழ். ஊடக அமையத்துக்குசீனத் தூதுவர் குழு விஜயம்

0
237

இலங்கைக்கான சீன நாட்டுத் தூதுவர் கீ சென்ஹொங் தலைமையிலான குழுவினர் யாழ். ஊடக அமையத்துக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விஜயம் செய்தனர்.

யாழ். ஊடக அமையத்தின் போசகர் இ.தயாபரன், யாழ். ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் உள்ளிட்டோர் தூதுவரை வரவேற்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன்போது யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here