சஜித் எதிர்க்கட்சி தலைவர்

0
122

சமகி ஜன பலவேகவின் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொள்ளப்பட்டார் என சபாநாயகர் அசோக ரன்வல அறிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத்திலும் சஜித் பிரேமதாச எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here