வரவு – செலவும் திட்டதின் இரண்டாம் வாசிப்பு 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Date:

2023 நிதியாண்டுக்கான வரவு – செலவும் திட்டதின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பு சற்றுமுன்னர் 37 மேலதிக வாக்குகளால் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

வரவு – செலவும் திட்டத்துக்கு ஆதரவாக 121 வாக்குகள் அளிக்கப்பட்டன. எதிராக 84 வாக்குகளும் 1 அளிக்கப்படாத வாக்கும் பதிவானது.

ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, தேசிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளும் விமல் மற்றும் டளஸ் அணிகள் வரவு – செலவும் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட வடக்கின் தமிழ் கட்சிகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...