முழுமையான அதிகார பகிர்வுக்கு ஒத்துழைப்பு – சஜித் சபையில் அறிவிப்பு!

Date:

சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க ஜனாதிபதி நடவடிக்கைகள் எடுத்தால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலைரவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய அவர்,

மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதற்கு எவருக்கும் இடமளிக்கமாட்டோம். நாம் மக்கள் பின்னால் நிற்போம். ஆனால் எவரேனும் வன்முறைகளில் ஈடுபட்டால் , சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கலாம். ஒற்றையாட்சிக்குள் முழுமையான அதிகார பகிர்வை வழங்க அனைத்து ஒத்துழைப்புக்களை வழங்கவும்.

எதிர்வரும் சுதந்திர தினத்துக்குமுன் இனப்பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...

37 சீனப் பிரஜைகள் நாடு கடத்தல்

சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்ட 37 சீனப் பிரஜைகள் இலங்கையிலிருந்து நாடு கடத்தப்பட்டனர்.  சட்டவிரோதச்...