கலப்பு தேர்தல் முறைமைக்கு பிரதமர் அழைப்பு

Date:

வேட்பாளர்கள் பண முதலைகளின் கைப்பாவையாக மாறுகின்ற தேர்தல் முறைக்குப் பதிலாக விகிதாசார வாக்கு முறையை உள்ளடக்கிய கலப்பு தேர்தல் முறையை நாடாளுமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்த அனைவரும் ஒன்றிணையுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வருடத்திற்கு மூன்று தடவைகள் வாக்காளர் பதிவேடு திருத்தத்தை பாராளுமன்றம் நிறைவேற்றியுள்ளதாகவும், அதற்கேற்ப, எந்த வாக்களிப்பைப் பற்றி பேசப்பட்டாலும், சமீபத்திய வாக்காளர் பதிவேடுகள் செல்லுபடியாகும் என்றும் அது மிகவும் முக்கியமானது என்றும் பிரதமர் குறிப்பிடுகிறார்.

நேற்று (23) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஹேலிஸ் தொடங்கும் பெரிய அளவிலான பல்பொருள் அங்காடி

இலங்கையின் மிகப்பெரிய மற்றும் மிகவும் பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான ஹேலிஸ் பிஎல்சி,...

வெலிகம பிரதேச சபை தலைவர் சுட்டுக் கொலை!

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான வெலிகம பிரதேச சபையின் தலைவர் மிதிகம லசா...

இறக்குமதி அரிசிகளுக்கு அதிகபட்ச சில்லறை விலை

இறக்குமதி செய்யப்படும் பல வகையான அரிசிகளுக்கு நேற்று (21) முதல் அதிகபட்ச...

காலநிலை மாற்றம் குறித்த அறிவிப்பு

வங்காள விரிகுடாவில் அந்தமான் தீவுகள் பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பு, சில...