களனியில் தீ விபத்து

Date:

களனி பிரதேசத்தில் இன்று காலை திடீரென தீ பரவியுள்ளது. களனி – கல்பொரல்ல சந்தியில் அமைந்துள்ள ஹேமாஸ் தனியார் வைத்தியசாலைக்கு சொந்தமான களஞ்சிய கட்டிடத்திலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.

களனி மாநகர சபை தீயணைப்பு வாகனங்கள் மற்றும் நீர் பீரங்கிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தன.

தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பில் களனி பொலிஸ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தோனேசிய கடற் பகுதியில் பாரிய நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் வடக்கு மொலுகா கடற்பகுதியில் 7.4 மெக்னிடியூட் அளவில் பாரிய நிலநடுக்கம்...

IMF ஒப்பந்தம் காரணமாக மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாது

சர்வதேச நாணய நிதியம் (IMF) உடன் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தத்தின் காரணமாக, 2028...

வைத்தியர்கள் இன்றும் பணிப்புறக்கணிப்பு

அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் உள்ள வைத்தியர்கள் இன்றும் (02) காலை 8.00...

நாளை ஜனாதிபதி அனுரவை சந்திக்கத் தயாராகும் மனோ அணி

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை, தமிழ் முற்போக்கு கூட்டணி தூதுக்குழு நாளை...