30,000 மெட்ரிக் டன் அரிசி இறக்குமதி

Date:

புறக்கோட்டையில் உள்ள இறக்குமதியாளர்கள் நாடு முழுவதும் உள்ள அரிசி தட்டுப்பாட்டைப் போக்க 25,000-30,000 மெட்ரிக் டன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அரிசியை தனியாருக்கும் இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தின் அனுமதியின் பிரகாரம் இந்த அரிசி இருப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் 31ஆம் திகதி வரை அரசாங்கம் வழங்கிய கால அவகாசம் போதாது என்பதால் சிறிதளவு அரிசியை மட்டுமே இறக்குமதி செய்ய முடியும் என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

2.5 மில்லியன் அமெரிக்க டொலர் எங்கே? யாருக்கு சென்றது?

வெளிநாட்டு கடன் செலுத்தும் செயல்முறையின் போது காணாமல் போன அமெரிக்க டொலர்...

எம்பி அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினரும் மருத்துவருமான ராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை கைது...

ரணிலுகுக்கு எதிரான வழக்கு – விசாரணை புதன்கிழமை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு அடுத்ததாக...

2 மணிக்குப் பின்னர் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும்...