ஜனாதிபதி ரணிலின் சிரேஷ்ட ஆலோசகராக வடிவேல் சுரேஷ் நியமனம் பெற்றுள்ளார்.
குறித்த நியமனம் இன்று (புதன்கிழமை) ஜானாதிபதி செயலகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த வாரம் வடிவேல் சுரேஷ் ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.