ஜனவரியில் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும்

0
167

எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மின்சார கட்டணத்தை பாராளுமன்றத்தில் சமர்பிப்பது அடுத்த அமர்வு வரை தாமதமாகும் என அமைச்சர் இன்று (09) குறிப்பிட்டுள்ளார். இதன்படி எதிர்வரும் 12ம் திகதி அல்லது 13ம் திகதி குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here