மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கான வட்டி விகிதம் குறைப்பு

Date:

பல அரசுக்கு சொந்தமான வங்கிகள் மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கான வட்டி விகிதத்தை கடந்த வாரம் 7.5 சதவீதமாக குறைத்ததாக அரசுக்கு சொந்தமான வங்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மூத்த குடிமக்கள் கணக்குகளுக்கு கடந்த வாரம் வரை 8.1 சதவீத வட்டி வழங்கப்பட்டு வந்தாலும், கடந்த வாரம் அந்த வட்டியை 0.6 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேர்வின் பிணையில் விடுதலை

கிரிபத்கொட நகரில் அரசாங்க நிலத்தை மோசடியாக விற்பனை செய்ததாக கூறப்படும் வழக்கில்...

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...