சதொச நிறுவனத்தில் ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு!

Date:

அரசுக்குச் சொந்தமான மொத்த மற்றும் சில்லறை விற்பனை சங்கிலியான லங்கா சதொச, இன்று (டிசம்பர் 14) முதல் ஐந்து அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது.

அதன்படி, பருப்பு ஒரு கிலோ 4 ரூபாவாலும், கோதுமை மாவு 15 ரூபாவாலும், பூண்டு 35 ரூபாவாலும், பெரிய வெங்காயம் கிலோவுக்கு 9 ரூபாவாலும், டின் மீன் (உள்ளூர்) 5 ரூபாவளும் குறைக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட விலைகள் பின்வருமாறு;

  1. பருப்பு – ரூ.385
  2. கோதுமை மாவு – ரூ.250
  3. பூண்டு – ரூ.460
  4. பெரிய வெங்காயம் – ரூ.190
  5. டின் மீன்(உள்ளூர்) – ரூ.490
  6. N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பிரபல வில்லன் நடிகர் மறைவு

பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (வயது 83) உடல்நலக்குறைவு காரணமாகக்...

தமிழக மீனவர்கள் 7 பேர் இலங்கையில் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை...

14 பேர் மயிரிழையில் உயிர் தப்பினர்

யாழ்ப்பாணம் நெடுந்தீவில் இருந்து சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த படகு, நடுக்கடலில்...

கொஸ்கொட பகுதியில் விசேட சோதனை

கொஸ்கொட பகுதியில் 10 பொலிஸ் குழுக்களை நியமித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பொலிசார்...