திலினி – ஜானகிக்கு பிணை!

Date:

திகோ குழுமத்தின் உரிமையாளர்களான திலினி பிரியமாலி மற்றும் ஜானகி சிறிவர்தன ஆகியோருக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே இன்று பிணை வழங்கியுள்ளார்.

திலினி பிரியமாலிக்கு எதிரான ஏழு வழக்குகளில், தலா ரூ.50,000 வீதம் ரூ.3,50,000,00 ரொக்கப் பிணை மற்றும் ரூ.10 லட்சம் வீதம் 14 பிணை பத்திரங்களின் கீழ் அவரை விடுவிக்க உத்தரவிட்ட நீதவான், மற்றுமொரு வழக்கில் பிணை வழங்க மறுத்துவிட்டார். அதன்படி, பிரியமாலியை வரும் 16ம் திகதி வரை காவலில் வைக்க திலினி உத்தரவிட்டார்.

மூன்று குற்றச்சாட்டுகளுக்கும் தலா 50,000 ரூபா ரொக்கப் பிணையிலும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும்ஜானகி சிறிவர்தனவை விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சுரேஷ் சலே தொடர்ந்தும் தடுப்புக் காவலில்

முன்னாள் அரச புலனாய்வு சேவையின் தலைவர் சுரேஷ் சலே தொடர்பான வழக்கை...

இறக்குமதி பால் மா விலை உயர்வு

இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் பால் மா பொதி ஒன்றின் விலை...

விமல் இன்று கைதாகக் கூடும்

பாராளுமன்றம் அருகில் அமைந்துள்ள ரணவிரு நினைவுச்சின்னம் அருகே நேற்று முன்தினம் (18)...

வரி உயர்வதற்கு முதல் நாள் 4000 வாகனங்கள் இறக்குமதி? பல கோடி மோசடி

வாகன இறக்குமதியில் சுங்க இறக்குமதி வரியை 50% உயர்த்தும் வர்த்தமானி அறிவிப்பு...