புதிய சபாநாயகர்!?

Date:

சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஹால் அபேசிங்கவை புதிய சபாநாயகராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நிஹால் அபேசிங்க தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகிறார்.

நிஹால் அபேசிங்க தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர் என்பதனால் கல்வி அல்லது தொழில் தகைமை தொடர்பில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை எனவே அவரை சபாநாயகர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...