சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் கைது

0
126

சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

மருந்து கொள்வனவு தொடர்பான விசாரணையின் போது அவர் கைது செய்யப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here