சப்ரகமுவ, மேல் மாகாணங்களுக்கு புதிய பிரதம செயலாளர்களை நியமித்த ஜனாதிபதி

0
241

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணத்துக்கு புதிய பிரதம செயலாளர்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நியமித்துள்ளார்.

சப்ரகமுவ மாகாணத்தின் பிரதம செயலாளராக மஹிந்த சனத் வீரசூரியவும், மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக பிரதீப் யசரத்னவும் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர்கள் ஜனவரி முதலாம் திகதி முதல் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

N.S

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here