கொலை விசாரணையை ஊடகங்கள் திசை திரும்புகிறார்?

0
219

பிரபல தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரப்பப்படுவது விசாரணைகளுக்கு இடையூறாக அமையும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறான நிலைமை சந்தேக நபர்களுக்கு நன்மை பயக்கும் எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு கூறுகிறது.

இதனால், உறுதிப்படுத்தப்படாத தகவல்களை பரப்புவதை தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு ஊடகங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here