தடுப்பூசிகளுக்கான அனைத்து கொடுப்பனவும் ஆசிய அபிவிருத்தி வங்கி வழங்கும்
Date:
Sinopharm தடுப்பூசிகளுக்காக செலவிடப்பட்ட 85 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை இலங்கைக்கு மீள வழங்குவதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.
இராஜாங்க அமைச்சர், பேராசிரியர் சன்ன ஜயசுமன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.