டொலர் இன்றி வெளிநாட்டு தூதரகங்களுக்கு பூட்டு!

0
193

மூன்று நாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களை மூட வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது.

செலவினங்களைக் குறைக்கும் அரசாங்கத்தின் முடிவால் இந்த மூடல் தற்காலிகமானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம், ஜேர்மனியில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் ஆகியவற்றை மூடுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, டிசம்பர் 31ஆம் திகதி முதல் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here