யாழ். ஆனைப்பந்தியில் விஜயகாந்த்துக்கு அஞ்சலி நிகழ்வு!

0
132


மறைந்த நடிகரும் தமிழக அரசியல்வாதியுமான கப்டன் விஜயகாந்த்துக்கு யாழ்ப்பாணத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது.

யாழ்ப்பாணம், ஆனைப்பந்தியில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்வில் மறைந்த விஜயகாந்த்தின் திருவுருவப் படத்துக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அத்துடன் திருவுருவப் படத்திற்கு மெழுகுவர்த்திகளால் தீபங்களும் ஏற்றப்பட்டு நினைவுரைகளும் இடம்பெற்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here