எட்டாவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக மஹிந்த யாப்பா அபேவர்தன தயார்..

Date:

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன பதில் ஜனாதிபதி பதவிக்கு தயாராகி வருகிறார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதன் பின்னர் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.
அதன் பின்னர் ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தின் ஊடாக பிரதமரும் ஜனாதிபதியும் நியமிக்கப்படவுள்ளனர்.

அதுவரை சபாநாயகர் அந்த பொறுப்பில் செயல்பட திட்டமிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் எங்கே..?

மத்திய வாங்கி ஆளுநர் டாக்டர் நந்தலால் வீரசிங்க சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ளாரா...

முக்கிய பிரமுகர்கள் அரசாங்கத்தில் இணையும் வாய்ப்பு?

இலங்கை கிரிக்கெட் மாற்றுக் குழுவின் தலைவராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏரான்...

பல்கலைக்கழக விண்ணப்ப திகதி நீடிப்பு

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 2025/2026 கல்வியாண்டிற்கான பல்கலைக்கழகப்...

ஜனாதிபதியின் கருத்துக்கு எதிராக மனு

எதிர்க்கட்சியின் பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி...