நேற்று (29) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை திருத்துவதற்கு தீர்மானித்துள்ளது.
ஒட்டோ டீசல் விலை ரூ. 25 குறைந்து ரூ. 382 ஆகவும், பெட்ரோல் ஒக்டேன் 92 விலை லிட்டருக்கு ரூ. 20 குறைந்து ரூ. 414 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற வகை எரிபொருள்களின் விலைகளில் எந்த மாற்றமும் இல்லை .
