கோட்டா, பசில் ராஜதந்திர பாதுகாப்புடன் இந்தியாவில்..

0
297

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் தற்போது இராஜதந்திர பாதுகாப்பில் இந்தியாவில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய அரசாங்கத்தின் பலமானவர்கள் குழுவைச் சந்தித்து விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்வதற்காக அவர்கள் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விசேட கலந்துரையாடலில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த் மொரகொடவும் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களை விரைவில் எதிர்பார்க்கலாம்…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here