நாட்டில் 100க்கும் மேற்பட்ட அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளது.
மருந்து பொருட்களின் பற்றாக்குறையை சமாளிக்க சர்வதேச அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது.
சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, 102 அத்தியாவசிய மருந்துகள் இன்னும் பற்றாக்குறையாக உள்ளன.
நிர்வகிக்கப்பட்ட முறையில் மருந்துகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதன் மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் துறையின் இயக்குநர் டாக்டர் அன்வர் ஹம்தானி தெரிவித்தார்.
மருந்துப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கு சர்வதேச அமைப்புகளின் ஆதரவைப் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.