டொலர் இருந்தால் வரிசையில் நிற்காமல் எரிபொருள் பெறலாம்

Date:

புலம்பெயர் தொழிலாளர்கள், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்களுக்கு எரிபொருள் அனுமதிப்பத்திரம் வழங்க மின்சக்தி, மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இதன்படி, விமான நிலையத்தில் அமெரிக்க டொலர்களை செலுத்துவோருக்கு இந்த வசதி கிடைக்கும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

எரிபொருள் வரிசையில் நிற்காமல் எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் வசதி அந்த மக்களுக்கு இருப்பதாகவும் நாணயக்கார கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இலங்கை மீது இந்தியா அதிருப்தியில்!!

இந்தியாவுடன் எட்டப்பட்ட ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் தாமதம்; இந்தியா அதிருப்தியில் இருப்பதாக தகவல் இலங்கை...

எரிபொருள் விலையில் மாற்றம் செய்ய வாய்ப்பில்லை

தற்போது இலங்கையில் நடைமுறையில் உள்ள எரிபொருள் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றம்...

கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குறித்த சர்ச்சை தொடர்கிறது!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் மற்றும் கர்தினால் தொடர்பான விமர்சனங்கள் உயிர்த்த ஞாயிறு...

இன்று இடியுடன் கூடிய மழை பெய்யும்

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும்...