தெய்வாதீனமாக தப்பிய உயிர்!

Date:

கொழும்பு டவுன்ஹோல் பகுதியில் உள்ள ஒடேல் நிறுவனத்துக்கு முன்னால் கட்டுமான தளத்தில் இருந்து பெரிய இரும்பு கம்பிமொன்று விழுந்ததில் அப்பகுதியில் எரிபொருள் நிரப்ப நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி முற்றாக சேதமடைந்துள்ளது.

இச்சம்பவம் இன்று காலை 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், காரினுள் எவரும் இல்லாததால் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சபாநாயகர் மீதான முறைப்பாட்டை விசாரிக்க லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு தீர்மானம்

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள புகாரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள லஞ்சம்...

ஐக்கிய மக்கள் சக்திக்கு 06 வயது

ஐக்கிய மக்கள் சக்தி ஸ்தாபிக்கப்பட்டு 6 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாட்டு...

விபத்தில் மூவர் பலி

தல்துவ - அமிதிரிகல பகுதியில் கார் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும்...

குறி தவறிய துப்பாக்கிச் சூடு

களுத்துறை மாநகர சபைக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் போட்டியிடும்...