23 ஆண்டுகளுக்குப் பிறகு மாரப்பனவிலும் ஐக்கிய மக்கள் சக்திவக்கு மாபெரும் வெற்றி

0
232

பெல்மடுல்ல, பம்பரபொடுவ, மாரப்பன ஆகிய பல்வேறு கூட்டுறவுச் சங்கங்களின் பிரிவு தேர்தலிலும் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது.

இதன்படி, அந்தத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி குழுவிலிருந்து 65 பிரதிநிதிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி 54 ஆசனங்களை மாத்திரமே கைப்பற்றியுள்ளது.

23 வருடங்களின் பின்னர் பொஹொட்டுவவை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவை தோற்கடித்து கூட்டுறவு சங்கத்தின் அதிகாரத்தை பலப்படுத்துவதில் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெற்றமையும் விசேட விடயமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here