தொடர்ந்து தள்ளிப்போகும் புதிய அமைச்சரவை, காரணம் இதோ

Date:

நிரந்தர அமைச்சரவை நியமனம் மேலும் தாமதமாகும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமைச்சரவை பதவிகளுக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சமர்ப்பித்துள்ள பெயர் பட்டியலில் உள்ள பெயர்கள் சிலவற்றுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் அது தொடர்பிலான ஆட்சேபனைகளும் இந்த அமைச்சரவை நியமனத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்படியிருந்தும், நாளை (05) இராஜாங்க அமைச்சர்கள் நியமனம் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சுமார் முப்பத்தைந்து இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதோடு, இராஜாங்க அமைச்சர்கள் பதவிகளுக்காக பொதுஜன பெரமுனவினால் பரிந்துரைக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் பட்டியலை கட்சி ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜனாதிபதி அனுரவுக்கு நன்றி தெரிவித்தார் மோடி!

கொழும்பு கங்காராமய விகாரையில் புனித தேவ்னிமோரி (Devnimori) அவசரங்களின் (Relics) திருக்காட்சியை...

டில்வின் சில்வா உள்ளிட்ட குழு இந்தியா விஜயம்

“இந்திய கலாசார உறவுக் குழுவின்” (ICCR) அழைப்பிற்கு இணங்க மக்கள் விடுதலை...

மார்ச் 25 வரை உத்தரவு ஒத்திவைப்பு

2015 ஜனாதிபதி தேர்தல் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அரசியல்...

ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் அமைச்சர்களின் கருத்துகளுக்கு கார்டினல் கண்டனம்

தற்போதைய அரசின் சில அமைச்சர்கள் ஆன்மீக தலைவர்களை அவமதிக்கும் வகையில் கருத்து...