Saturday, November 30, 2024

Latest Posts

வடக்கு, கிழக்கு, மலையக தமிழ் எம்பிக்களுக்கு முக்கிய இராஜாங்க அமைச்சு பொறுப்புகள்

புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாண நிகழ்வில் வடக்கு கிழக்கு மலையகத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதன்படி 37 புதிய இராஜாங்க அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர்.

இராஜாங்க அமைச்சர்களின் விபரம் வருமாறு

01. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

02. ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி இராஜாங்க அமைச்சர்

03. லசந்த அழகியவன்ன – போக்குவரத்து இராஜாங்க அமைச்சர்

04. திலும் அமுனுகம – முதலீடு மற்றும் ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர்

05. கனக ஹேரத் – தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர்

06. ஜானக வக்கும்புர – மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர்

07. செஹான் சேமசிங்க – நிதி இராஜாங்க அமைச்சர்

08. மொஹான் பிரியதர்ஷன் டி சில்வா – விவசாய இராஜாங்க அமைச்சர்

09. தேனுக விதானகே – பொருளாதார அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

10. பிரமித பண்டார தென்னகோன் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

11. ரோஹன திஸாநாயக்க – விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார இராஜாங்க அமைச்சர்

12. அருந்திக பெர்னாண்டோ – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு இராஜாங்க அமைச்சர்

13. விஜித பேருகொட – பிரிவெனா கல்வி இராஜாங்க அமைச்சர்

14. லொஹான் ரத்வத்த – பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர்

15. தாரக பாலசூரிய – வெளிவிவகார இராஜாங்க அமைச்சர்

16. இந்திக்க அனுருத்த – மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர்

17. சனத் நிஷாந்த – நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர்

18. சிறிபால கம்லத் – நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

19. சாந்த பண்டார – ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர்

20. அனுராத ஜயரத்ன – நீதி மற்றும் சிறைச்சாலைகள் இராஜாங்க அமைச்சர்

21. சதாசிவம் வியாழேந்திரன் – வர்த்தக இராஜாங்க அமைச்சர்

22. சிசிர ஜெயக்கொடி – சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர்

23. பியால் நிஷாந்த டி சில்வா – கடற்றொழில் இராஜாங்க அமைச்சர்

24. பிரசன்ன ரணவீர – சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சிகள் இராஜாங்க அமைச்சர்

25. டி.வி.சானக்க – வனவிலங்கு மற்றும் வன வளங்கள் இராஜாங்க அமைச்சர்

26. டி.பி.ஹேரத் – வள அபிவிருத்திக்கான இராஜாங்க அமைச்சர்

27. ஷசீந்திர ராஜபக்ஷ – நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர்

28. சீதா அரம்பேபொல -சுகாதார இராஜாங்க அமைச்சர்

29. காதர் மஸ்தான் – கிராமிய அபிவிருத்தி இராஜாங் அமைச்சர்

30. அசோக பிரியந்த – உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர்

31. அரவிந்த குமார் – கல்வி இராஜாங்க அமைச்சர்

32. கீதா குமாரசிங்க – பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர்

33. சிவநேசதுரை சந்திரகாந்தன் -கிராமிய அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர்

34. சுரேன் ராகவன் – உயர் கல்வி இராஜாங்க அமைச்சர்

35. டயானா கமகே – சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர்

36. சாமர தசநாயக்க -முதன்மைத் தொழில்கள் இராஜாங்க அமைச்சர்

37. அனுப பாஸ்குவால் – சமூக அதிகாரமளித்தல் இராஜாங்க அமைச்சர்

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.