அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை தொடர்பான பொது நிர்வாக சுற்றறிக்கை
அரசாங்க உத்தியோகத்தர்களின் உடை

0
177

அரச உத்தியோகத்தர்கள் தமது அலுவலக வளாகங்களுக்குச் சென்று கடமைகளைச் செய்யும்போது, ​​பொதுச் சேவையின் கௌரவத்தைப் பாதுகாக்கும் பொருத்தமான அலுவலக உடைகளை அணிந்து செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என பொது நிர்வாக அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இது களப்பணிகளுக்கும் பொருந்தும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here