பாராளுமன்றத்தில் பொய் பேசுவதை விட கஞ்சா வளர்ப்பது நல்லது – டயானா

Date:

பாராளுமன்றத்திற்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் காணியில் முன்னோடி திட்டமாக கஞ்சா செய்கையை ஆரம்பிக்குமாறு அண்மையில் சமகி ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா எழுப்பிய சவால் தொடர்பில் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பதில் அளித்துள்ளார்.

ஹிரு தொலைக்காட்சியில் இடம்பெற்ற அரசியல் உரையாடலில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் டயானா கமகே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மேலும் ஒரு பணப்பரிமாற்ற மோசடி அம்பலம்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் (UAE) உள்ள நிறுவனம் ஒன்றிற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...

பெருந்தோட்ட வன்தாக்குதல் புதனன்று பல்தரப்பு மாநாடு – மனோவின் முயற்சிக்கு வெற்றி

பெருந்தோட்ட வாழ் மக்கள் மீது அதிகரித்து வரும் வன்முறைகளை எதிர்கொள்ள, சகல...

வாகன இறக்குமதி வரி 50% உயர்வு

இலங்கையில் தெரிவுசெய்யப்பட்ட சில மோட்டார் வாகனங்களின் இறக்குமதிக்கு விதிக்கப்படும் சுங்க இறக்குமதி...

கண்டி சம்பவம் குறித்து சம்பத் வங்கி விசேட அறிக்கை!

கண்டி தலதா வீதியில் அமைந்துள்ள அதன் கிளை மற்றும் அங்குள்ள அதிகாரிகள்...