69 நாட்களில் கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடத்த நீதிமன்றில் முடிவு

Date:

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமார் மற்றும் உதைபந்தாட்ட சம்மேளனத்தின் செயலாளர் உபாலி ஹெவகே ஆகியோர் தாக்கல் செய்த வழக்கு  இன்று (ஒக்டோபர் 26, 2022) மேன்முறையீட்டு நீதிமன்றத்தில், பரசீலிக்கப்பட்டது.

விளையாட்டுத்துறை அமைச்சர்  சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட பரிந்துரையை மனுதாரர் தரப்பான  நாங்கள் ஏற்றுக்கொண்டோம்.

அதன்படி, 69 நாட்களில் கால்பந்தாட்ட சம்மேளன தேர்தல் நடத்தப்பட்டு, இன்றிலிருந்து சரியாக  14 நாட்களுக்குள் விசேட பொதுக்கூட்டத்தைக் கூட்டி, தேர்தல் குழு ஒன்று  நியமிக்கப்பட உள்ளது.

மனுதாரர் சார்பில் சட்டத்தரணி எராஜ் டி சில்வா, தமிந்த விஜேரத்ன சுல் லுதுபி  மற்றும் திமுத்து குருப்புஆராச்சி   ஆகியோர் ஆஜரானார்கள்.

கால்பந்தாட்ட தேர்தலை விரைவில் நடத்துமாறு  கோரி 40 கால்ப்பந்தாட்ட லீக்குகள்   இடையீட்டு தரப்பாக இந்த வழக்கில்  இணைந்துள்ளன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நாடு வீழ்ச்சிப் பாதையில் – உண்மைகளை வெளியிடும் சஜித்!

நாடு கடுமையான பொருளாதார அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகவும், அந்த அபாயம்...

ரணிலும் மஹிந்தவும் தொலைபேசி அழைப்பெடுத்து விமலிடம் கூறியது என்ன

மே 18ஆம் திகதி பாராளுமன்றம் அருகிலுள்ள ரணவீரு நினைவுச் சின்னம் பகுதியில்...

விமலுக்குப் பிணை

தலங்கம பொலிஸாரால் இன்று கைதுசெய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவை பிணையில்...

விமல் கைது

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வின் ஒத்திகையை சீர்குலைத்ததாக...